ரூ 6500 சம்பளம் என்பது 1990ஆம் ஆண்டில் மிகப்
பெரிய விஷயம். பேரறிவாளனை விசாரித்த சி.பி.ஐ
அதிகாரி ரகோத்தமனுக்கே அவ்வளவு சம்பளம்
கிடையாது. மத்திய அரசின் தொலைதொடர்புத்
துறையில் ஒரு கோட்டப் பொறியாளருக்குக் கூட
மாதம் ரூ 5000 அலுவலக செலவு செய்ய
அதிகாரம் கிடையாது.
**
இக்கட்டுரை ஆசிரியர் 1990 இல் மத்திய அரசில்
பணியாற்றியபோது, இவரின் சம்பள விகிதம்
(Pay Scale) ரூ 1400 மட்டுமே. அதாவது பேரறிவாளனின்
சம்பளத்தை விடக் குறைவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக