நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில்
பேச முடியுமா?
-------------------------------------------------------------------------------
நாடாளுமன்றத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும்
மட்டுமே பேசலாம் என்று அரசமைப்புச் சட்டம்
கூறுகிறது. எனினும், இந்தியோ ஆங்கிலமோ தெரியாத
ஒரு உறுப்பினர் வேறு ஓர் மொழியில் பேச அனுமதி
கோரினால், நாடாளுமன்ற சபாநாயகர் அதை
அனுமதிக்கலாம் என்றும் அரசமைப்புச் சட்டம்
கூறுகிறது.
**
முக அழகிரி தமிழில் பேச அனுமதி கோரியபோது
கோரியபோது அன்றைய சபாநாயகர் மீராகுமார்
அதை அனுமதிக்கவில்லை.
**
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பேச
அனுமதி கேட்டபோது, தற்போதைய சபாநாயகர்
சுமித்ரா மகாஜன் அதை அனுமதித்தார். அமைச்சரும்
தமிழில் பேசினார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வேறு ஒரு மொழியில் பேச அனுமதி கொடுப்பது
என்பது சபாநாயகரைப் பொறுத்தது என்று தெரிகிறது.
**
முந்தைய நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் அவர்களும்
காங்கிரசின் கமலபதி திருபாதி அவர்களும் மிகச் சிறந்த
சமஸ்கிருத அறிஞர்களாய் இருந்தனர். என்றாலும்
அவர்கள் சமஸ்கிருதத்தில் நாடாளுமன்றத்தில்
பேசவில்லை.
**
தற்போதைய நாடாளுமன்றத்தில் பாஜகவின்
தருண் விஜய் சமஸ்கிருதம் நன்கு கற்றவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக