திங்கள், 20 ஜூன், 2016

மருத்துவப் படிப்பு (MBBS) 2016-17 தரவரிசைப் பட்டியல்!
MBBS MERIT LIST!
---------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
மொத்தம் 25379 பேர் MBBS படிப்புக்கு இந்த ஆண்டு (2016-17)
விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள
21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2172 MBBS இடங்கள்
உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்
பட்டு விட்டது. அது 846 பக்கங்கள் உள்ளது.

846 பக்கங்களையும் இங்கு வெளியிட இயலாது.
www.tnhealth.org என்ற இணைய தளத்தில் பார்த்துக்
கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக