வியாழன், 16 ஜூன், 2016

புலிகளைப் பொருத்தமட்டில் அவர்களுக்கு 19 வயது
என்பது மிகப்பெரிய வயது. புலிகள் தங்களுடைய
படைக்கு ஆள் சேர்க்க வேண்டி மிகவும் குறைந்த
வயதுடைய சிறுவர்களைச் சேர்த்தது நாடறிந்த செய்தி.
**
நிற்க, பேரறிவாளனின் வழக்கறிஞர் சீனியர் அட்வகேட்
நடராசன் அவர்களே உச்சநீதிமன்றத்தில் தம்முடைய
வாதத்தில் இதையெல்லாம் ஒப்புக் கொண்டுள்ளார்
என்பதை  எனது பதிவு தெளிவாகக் காட்டுகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக