செவ்வாய், 14 ஜூன், 2016

நளினி எந்த விதமான சித்திரவதைக்கும்
உள்ளாகவில்லை. சைதாப்பேட்டையில் வைத்து
பிடிபட்ட அன்று இரவு முதல் அவருக்கு எவ்விதச்
சித்திரவதையும் இல்லை. பிடிபட்ட போது நளினி
கர்ப்பமாக இருந்தார். அவருக்கான மருத்துவ
வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டன.
எந்த சித்திரவதைக்கும் இடம் தராமலேயே
எல்லா உண்மைகளையும் கக்கினார். எல்லோரையும்
காட்டியும் கொடுத்தார்.
**
முன்பு சிவராசன் தேவைப்பட்டால் சயனைடு
அருந்தச் சொல்லி, குப்பியை நீட்டியபோது
அதை வாங்க மறுத்தவரும் இந்த நளினிதான்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக