புதன், 15 ஜூன், 2016

ஜெயலலிதா கூட்டத்தில் கொலை ஒத்திகை!
----------------------------------------------------------------------------------
அடுத்த வெடிகுண்டு நாளை காலை வெடிக்கும்!
கொலை ஒத்திகை பார்ப்பதற்காக
ஜெயலலிதா-ராஜீவ் காந்தி கூட்டாகப் பங்கேற்ற
பொதுக்கூட்டத்திற்கு பேரறிவாளன் சென்றது ஏன்?
--------------------------
மேற்கண்ட பொருளில் நியூட்டன் அறிவியல் மன்றம்
தனது அடுத்த கட்டுரையை வெளியிடுகிறது.
கட்டுரை நாளை (16.06.2016 வியாழன் காலை)
வெளியிடப்படும். படிப்பதற்கு முன்பதிவு
செய்யுங்கள்!
***************************************************************

வெறுங்கை முழம் போடுமா?
----------------------------------------------------------
நீங்கள் சொல்கிற அப்பாவிகளுக்கும் நிரபராதிகளுக்கும்
குரல் கொடுத்தால் பணம் கிடைக்குமா? வெளிநாடுகளில்
உள்ள ஈழத்தமிழர்கள் பணம் தருவார்களா?
பணம் கொடுங்கள்! புரட்சி வேடம் போட்டுக்
காட்டுகிறோம். வெறுங்கை முழம் போடாது.


ஒருவர் கூட உண்மையைச் சொல்லத்
தயாராக இல்லை!
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தவிர, என்னைத் தவிர
வேறு யாரும் எந்த உண்மையையும் வெளியிடவில்லை.
ஒருவர் கூட வழக்கு பற்றிய எந்த விவரத்தையோ
உண்மையையே வெளியிடவில்லை.

நான் கூறுகிற ஒவ்வொரு வாக்கியத்திற்கும் நிரூபணம்
இருக்கிறது. நீதியரசர் வாத்வா அளித்த தீர்ப்பு , மிகவும்
கனமாக பைண்டு செய்யப்பட்ட ஆங்கிலப்  புத்தகம்
என் மேசை மீது உள்ளது. அதில் இருந்தே விவரங்களைத்
தருகிறேன். மேலும் பேரறிவாளனின் வக்கீல் நடராசன்
தம்முடைய வாதத்தில் ஒத்துக்கொண்ட
விஷயங்களையுமே ஆதாரமாகத் தருகிறேன். .

RAW (ரிசர்ச் அண்ட் அனாலிடிகல் விங்) என்பதையே
ஈழத் தமிழ் உச்சரிப்பில் ரோ என்கிறார்கள். கிட்டு
பற்றிய விஷயம் உண்மையே.

மன்னிக்கவும். இது உண்மையல்ல. ராஜீவ் கொலைக்கும்
ஜெயலலிதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

மேலும் CBI அவரையும் விசாரித்தது, ரகசியமாக.

கொஞ்சம் பொறுங்கள். அடுத்தடுத்து எழுதுகிறேன்.
சந்திராசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகிய இருவர் மீதும்
கடுமையான சந்தேகங்களை ஜெயின் கமிஷன்
எழுப்பி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக