ஆறு மாதம் யாழ்ப்பாணத்தில் தங்கிவிட்டு
தமிழ்நாடு திரும்பிய பேரறிவாளன்!
1990ல் மாதச் சம்பளமாக ரூ 6500 பெற்றார்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
1990 மே மாதத்தில் பேரறிவாளன் யாழ்ப்பாணம்
சென்றார். விடுதலைப் புலிகளின் தலைவர்
பேபி சுப்பிரமணியன் மற்றும் இரும்பொறை (A -19)
ஆகியோருடன் அவர் யாழ்ப்பாணம் சென்றார்.
பேரறிவாளனிடம் பாஸ்போர்ட் கிடையாது.
அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவே இல்லை.
பாஸ்போர்ட் இல்லாமல், விசா இல்லாமல், இந்தியா
இலங்கை ஆகிய இரு நாடுகளின் அனுமதி இல்லாமல்
கள்ளத்தனமாக தோணி மூலம் அவர் யாழ்ப்பாணம்
சென்றார். இது சட்டவிரோதச் செயல் என்று நன்கு
தெரிந்தவர் பேரறிவாளன். அவர் தற்குறி அல்ல.
எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பாலிடெக்னிக்
கல்லூரியில் டிப்ளமா படித்துக் கொண்டிருந்த
மாணவர்.
அவரின் தந்தையார் ஞானசேகரன் aka குயில்தாசன்

பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பாஸ்போர்ட்-விசா இல்லாமல் வெளிநாடு செல்வது தவறு
என்று பேரறிவாளனின் குடும்பத்தினரும் நன்கு அறிவார்கள்.
வழக்கு விசாரணையின் போது, பாஸ்போர்ட் விசா
இல்லாமல் அறிவு யாழ்ப்பாணம் சென்றதும்,
அங்கு ஆறுமாதம் தங்கி இருந்ததும், பின்னர்
அக்டோபர் 1990இல் இந்தியா திரும்பியதும் ஏகப்பட்ட
சாட்சியங்களுடன் ஐயம் திரிபு இல்லாமல்
நிரூபிக்கப் பட்டன. பாஸ்போர்ட் சட்டத்தை மீறிய
இந்தக் குற்றத்திற்காக பேரறிவாளன், இரும்பொறை
ஆகிய இருவருக்கும் தடா நீதிமன்றம் விதித்த

மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை உச்ச
நீதிமன்றத்தால் உறுதி செய்யப் பட்டது.
தற்போது (மே 2022) உச்சநீதிமன்றம் பேரறிவாளனை
விடுத்தாய் செய்த் விட்டது. என்றாலும் இந்த நிமிடம்
வரை பேரறிவாளனிடம் பாஸ்போர்ட் கிடையாது.
இந்தியா திரும்பியதும் புலிகளின் கட்டளைப்படி,
திருச்சி சாந்தனைச் சந்தித்தார் பேரறிவாளன்.
இந்தியா திரும்பியதும் புலிகளின் கட்டளைப்படி,
திருச்சி சாந்தனைச் சந்தித்தார் பேரறிவாளன்.
புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் அவர்.
அவர் பேரறிவாளனை மாதம் ரூ 6500 சம்பளத்தில்,
விடுதலைப் புலிகளின் ஊழியராக வேலைக்கு
அமர்த்தினார்.
விடுதலைப் புலிகளின் ஊழியராக வேலைக்கு
அமர்த்தினார்.
பேரறிவாளனின் சம்பளம் மற்றும் இயக்கச்
செலவுகளுக்காக இந்த ரூ 6500 என்று திருச்சி சாந்தன்
தெரிவித்தார்.
1990இல் மாதம் ரூ 6500 என்பது எவ்வளவு பிரமிப்பைத்
தருகிற தொகை என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள்.
இக்கட்டுரையாசிரியர் பணியாற்றிய மத்திய அரசின்
தருகிற தொகை என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள்.
இக்கட்டுரையாசிரியர் பணியாற்றிய மத்திய அரசின்
தொலைதொடர்புத் துறையில் மேலதிகாரியாக இருந்த
கோட்டப் பொறியாளருக்குக்கூட, அக்காலத்தில்,
1990களில் ரூ 6500 கிடையாது.
இவை அனைத்தும் தடா நீதிமன்றத்திலும் உச்ச
நீதிமன்றத்திலும் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனின் வழக்கறிஞர்
நடராசன் தமது வாதத்தில் இந்த உண்மையை ஒப்புக்
கொண்டுள்ளார். நீதியரசர் வாத்வா தமது
தீர்ப்புரையில், நடராசனின் ஒப்புதலை மேற்கோள்
காட்டுகிறார். இதோ காணுங்கள்.
It was on this account, submitted Mr. Natarajan, that there was
conspiracy to eliminate Rajiv Gandhi in order to prevent him from
coming back to power.
**
Fourth group comprising Arivu (A-18) and Irumborai (A-19) came to
India in October, 1990. They had gone to Sri Lanka in May, 1990 with
Baby Subramaniam where they had met Prabhakaran.
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக