புதன், 22 ஜூன், 2016

ஆதாரம் பாரீர்!
-------------------------------
வாசகர்களின் பார்வைக்காக: முன்னாள்
ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில்
மொத்தம் 415 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த 415 பேரின் பட்டியல் இதோ. இதில்
வர்ஷினி முதல் RANK பெற்றும், ஜனனி
இரண்டாம் RANK பெற்றும் உள்ளதை காண்க.
இந்த முதல் இரண்டு RANK பெற்றவர்களுக்கு
இடம் கிடைக்காவிட்டால் பின் வேறு யாருக்கு
கிடைக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக