செவ்வாய், 21 ஜூன், 2016

பாலைவனத்தில்  தண்ணீர் இருப்பதாக கண்களுக்குத்
தோன்றலாம். இது புலன் உணர்தல் மட்டுமே. இது
போதாது. இதை வைத்து தண்ணீர் இருப்பதாக
அனுமானம் செய்யலாம். என்றாலும் இது மட்டும்
போதாது. தண்ணீர் இருப்பதற்கான சாட்ச்சியமும்
வேண்டும். எவரேனும் ஒருவர் இன்ன இடத்தில்
தண்ணீர் இருக்கிறது என்று சாட்ச்சியம் கூறி இருக்க வேண்டும். வெறும் புலன் உணர்வை மட்டும்
வைத்துக் கொண்டு அறிவைப் பெற முடியாது.
இதுதான் சாங்கியம் எனப்படும் பொருள்முதல்வாதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக