வெள்ளி, 17 ஜூன், 2016

கலைஞர் செய்திகள் டி.வி.யில்
நியூட்டன் அறிவியல் மன்றம்
தெரிவித்த கருத்து!
-------------------------------------------------------------
நாள்: 16.06,2016 இரவு 8 மணி
கலைஞர் செய்திகள் டி.வி
--------------------------------------------------------
ஆளுநர் உரையில் லோக் ஆயுக்தா அமைப்பது
பற்றித் தெளிவான குறிப்பு ஏதுமில்லை என்பதை
விளக்கியும்,
அன்று ராமச்சந்திர மேனனும்
இன்று ஜெயலலிதாவும்
ஊழலுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள்
என்பதை ஆதாரத்துடன் விளக்கியும்
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்தை
நண்பர்கள் பார்த்திருக்கலாம்.
முன்தகவல் அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக