பல்லக்குத் தூக்க மட்டும்தான் தலித்துகளா?
------------------------------------------------------------------------
முஸ்லிம்களில் ஒன்றிரண்டு பேர் அன்றும் இன்றும்
தலைமையில் உண்டு. இருப்பினும் அது விமர்சனத்துக்கு
உள்ளானதில்லை. காரணம், கட்சி உறுப்பினர்களில்
முஸ்லிம்கள் மிகவும் குறைவு. ஆனால் தலித்துகள்
கணிசமான எண்ணிக்கையில் கட்சியில் இருக்கிறார்கள்.
அவர்களைப் பல்லக்குத் தூக்கிகளாகவே நடத்துகிறது
மார்க்சிஸ்ட் தலைமை. இதனால்தான் விமர்சனம்
எழுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக