ஆசிய உற்பத்தி முறை என்ற மார்க்சின் கருத்தாக்கத்தை
ஸ்டாலின் ஏற்கவில்லை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும்
ஏற்கவில்லை. சமுதாய அமைப்பு என்பது பின்வரும் ஐந்து
மட்டுமே என்று ஸ்டாலின் உறுதிபடக் கூறுகிறார்.
1) புராதப் பொது உடைமை (primitive)
2) ஆண்டான் அடிமை (slavery)
3) நிலப் பிரபுத்துவம் (feudal)
4) முதலாளித்துவம்
5) சோஷலிசம்
(பார்க்க: ஸ்டாலின் எழுதிய "வரலாற்றுப் பொருள்முதல்......")
**
ஆசிய உற்பத்தி முறை என்ற தனித்த ஒரு சமுதாய அமைப்பு
உலகில் எங்கணும் இருந்தது இல்லை என்பதே ஸ்டாலின்
வெளியிட்ட கருத்து.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக