மார்க்சியம் என்பது மூல ஆசான்களின் போதனைக்குள் மட்டும்
சுருங்கிக் கிடப்பதல்ல என்ற வாக்கியம் மார்க்சியத்தின்
பெருமையை விவரிப்பது. மார்க்சியம் என்பது மனிதகுல
அறிவின் ஒட்டுமொத்தம் என்று லெனின் சொன்னதுதான்
இது. மார்க்சியம் என்பது வானம், பூமி போன்று விசாலமானது
என்று பொருள். மார்க்சியத்தை எப்போதுமே ஆமையானது
ஓட்டுக்குள் சுருங்கிக் கிடப்பது போன்று கற்பிதம் செய்து
கொள்கிறவர்களைக் கண்டிக்கும் பதிவு இது.
**
சுருங்கக் கூறின், மார்க்சியக் கல்வி என்பது, நாளும் வளர்ந்து
கொண்டே இருக்கும் அறிவுத்துறைச் செல்வங்களைக் கற்க
வேண்டும் என்பதையும் உள்ளடக்கியது என்று உரத்துச்
சொல்வதுதான் இந்தப் பதிவு. இதற்கு மேல் இந்தப் பதிவில்
ஒன்றும் இல்லை. PLEASE DON'T REDUCE MARXISM.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக