ஞாயிறு, 31 மே, 2015

ஒருமுறை துறவி ஒருவர் ஓரிடத்தைக் கடக்க நேர்கையில்
ஒரு இளம்பெண்ணை தூக்கிச் சுமக்க நேர்ந்தது. துறவியின்
இச்செய்கை உடன் வந்த சீடர்களில் ஒருவருக்கு உறுத்தலாகத்
தோன்றிக் கொண்டே இருந்தது. சிறிது தூரம் சென்றதும், சீடர்
துறவியிடம், அந்தப்பெண்ணைத் தூக்கிச் சுமந்ததைப் பற்றிப்
பிரஸ்தாபித்தார். அதற்குத் துறவி கூறினார், "நான் அந்தப்
பெண்ணை அந்த இடத்திலேயே விட்டு விட்டேன்; நீ இன்னும்
அவளைச் சுமந்து கொண்டு வருகிறாயா'என்று. துறவியின்
பதிலால் நாணித் தலைகுனிந்த சீடர் தம் தவறை உணர்ந்தார்.
**
சீமான் மீது அபிமானம் உள்ளவர்கள், நேரடியாக இப்பதிவின்
கருத்தை எதிர்க்கலாம். அதை விட்டு, கோழைத்தனமாக
சுற்றி வளைத்து மூக்கைத் தொடவேண்டாம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக