செவ்வாய், 5 மே, 2015

சாதி ஒழிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகிய இருவரின்
பங்களிப்பு குறித்த எதிர்மறையான மதிப்பீட்டைக்
கொண்டிருப்பவர்கள், உண்மையில் மார்க்சியத்தின் எதிரிகள்.
இது குறித்து விரிவாக எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக