பறையன் என்றால் கேவலமா?
--------------------------------------------------
சாதி வெறியன் ஏ.கே ஈஸ்வரன் கவனத்துக்கு,
1) சாதி வெறி உச்சந்தலைக்கு ஏறி, மிருக வெறியோடு,
உங்களைப் பார்ப்பனப் புரோகிதராகவும், என்னைத்
தீண்டத்தகாத பறையனாகவும் கருதி, நீங்கள் எழுதி
வருவதைப் படித்தேன்.
2) உங்களுடைய மார்க்சிய அருகதையை நான் தட்டிக்
கேட்டேன் உங்களுடைய மார்க்சிய நடைமுறை என்ன
என்று கேட்டேன். இந்த நிமிடம் வரை அதற்குப்
பதிலளிக்கத் துப்பில்லை உங்களிடம்.
**
3) போராட்டங்களில் பங்கேற்று, எத்தனை முறை
சிறை சென்றுள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை.
4) அதற்குப் பதிலாக, எங்களின் தொழிற்சங்க அமைப்பைக்
(NFTE BSNL) கேவலப் படுத்தும் விதமாகப் பதில்
சொன்னீர்கள். .
**
5) புத்தகங்களில் இருந்து மட்டும் நாங்கள் மார்க்சியத்தைக்
கற்கவில்லை. சென்னை மத்திய சிறையில், 124A பிரிவின்
கீழ் உள்ள வழக்கில் நாங்கள் (NFTE) சிறையில் இருந்தபோது,
தோழர் ஜெகன்னாதன் (AITUC APEX COUNCIL MEMBER)
எங்களுக்கு வகுப்பு எடுத்தார். "என்ன செய்ய வேண்டும்"
என்ற லெனின் எழுதிய நூலை, உங்களைப் போல்
AC ரூமில் இருந்து கொண்டு நாங்கள் படிக்கவில்லை;
சிறையில் இருந்து கொண்டு படித்தோம்.
**
6) 124A என்றால் எந்த சட்டப் பிரிவு என்றாவது உங்களுக்குத்
தெரியுமா?
7) நட்புநீக்கம் செய்வது உங்களின் விருப்பம். அதை நீங்கள்
தாராளமாகச் செய்து கொள்ளலாம். அனால், அதை ஒரு
பதிவு போட்டு, என் படத்தைப் பெரிதாகப் போட்டு, ஏதோ
குற்றவாளி போலச் சித்தரித்து அவமானப் படுத்துகிறாயா?
**
8) உன் புத்தகக் கடையில் வேலை பார்க்கிற தொழிலாளியை
சஸ்பெண்டு செய்வது போல, நினைத்துக் கொண்டாயா?
9) உன்னுடைய நட்புநீக்கம் என்னுடைய மயிருக்குச் சமம்.
அது என்ன சஸ்பெண்டு உத்தரவா? தொழிலாளியை
சஸ்பெண்டு செய்த முதலாளி, சஸ்பெண்டு உத்தரவை
ஆலைச் சுவரில் ஓட்டுவது போல, நீ முகநூல் சுவரில்
ஒட்டி அவமானப் படுத்துகிறாயா?
**
10) கருத்து வேறுபாடு சகஜம். உன்னுடைய கருத்தை
நீ சொல். என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.
இதில் என்ன பார்ப்பனத்தனம் உனக்கு? கருத்து
வேறுபாட்டைத் தனிப்பட்ட பகையாக உருவாக்காதே.
DONT CREATE PERSONAL ENMITY. பின்னர் வாழ்நாள்
முழுவதும் நீ வருத்தப்பட வேண்டியது வரும்.
**
11) INSULT IS A THING THAT CANNOT BE CARRIED HOME
என்கிறார் அண்ணல் அம்பேத்கார் உன் சாதி வெறியையும்
கொழுப்பையும் வடித்து எடுத்து விடுவேன், ஜாக்கிரதை.
**
12) பேசாமல் நட்புநீக்கம் செய்து விட்டுப் போவதை மட்டும்
நீ செய்து இருந்தால், நான் எழுத வேண்டிய அவசியமே
இல்லை. அடுத்தவனை அவமானப் படுத்த நினைத்தால்
என்ன ஆகும் என்று காட்டுகிறேன் உனக்கு. கேவலம்
புத்தக வியாபாரி நீ, உனக்கு அவ்வளவு திமிரா?
------------------------------------------------------------------------------------------------ .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக