பெரியார் கணிசமான அளவுக்கு மார்க்சியத்தின் மீது
அபிமானம் கொண்டவர். கம்யூனிஸ்ட் அறிக்கையை
அவர்தான் முதன் முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.
அதே நேரத்தில், மார்க்சியத்தின் மூன்று கூறுகளையும்
எடுத்துக் கொண்டு, அதை ஆராய்ந்து, இது சரி-இது தப்பு
என்றெல்லாம் பெரியார் சொல்லவில்லை. எனவே பெரியார்
மீது வீண் பழியைப் போட வேண்டாம்.
**
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இந்தியாவுக்குப் பொருந்தாது
என்பது பெரியாரியக் கண்ணோட்டம் என்று தாங்கள் கூறுவது
உண்மையே அல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக