சனி, 16 மே, 2015

தத்துவ ஞானத்தின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான
பங்காற்றியவர்கள் என்று எங்கல்சால் பாராட்டப்பட்ட
தத்துவஞானிகள் இம்மானுவேல் கான்ட், டேவிட் ஹ்யூம்
ஆக்கிய இருவரும்.  இவர்கள் தத்துவத்தில் தடுமாறியவர்கள்
என்று கூறுவது எங்கல்சையே மறுப்பதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக