திங்கள், 11 மே, 2015

  • மார்க்சியம் என்பது இதுவரையிலான அறிவின் தவிர்க்க முடியாத முடிபு என்றே லெனின் கூறியிருக்கிறார். மேலும் மார்க்சியத்துக்கு முன்பானவைகளை எப்படி படித்தறிய வேண்டும் என்பதற்கும் இதே கட்டுரையில் லெனின் வழிகாட்டுயுள்ளார். இதனை மறுத்தலித்துவிட்டு தனதுமுடிவுக்கு ஏற்ப லெனினைத் திரித்துரைக்கிறார் Ilango Pichandy.

    லெனின்:-
    “கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய்க் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து எழும் தவிர்க்க முடியாத முடிபுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி இந்த ஒட்டுமொத்த மனில குல அறிவைப் பெற வேண்டம்.”

    “இதைக் கற்றறிவது எப்படி என்னும் கேள்விக்குப் பதிலளிக்க முயலுகிறேன். பள்ளியின் செயற்பாடுகளில் ஒவ்வொரு படியையும், பயிற்சி, கல்வி, போதனை இவற்றின் ஒவ்வொரு படியையும் சுரண்டலாளர்களுக்கு எதிராய் உழைப்பாளி மக்கள் அனைவரும் நடத்தும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவாறு அதனுடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கற்றறிய வேண்டும் என்பதே இக்கேள்விக்குரிய பதில்” (இளைஞர் கழகங்களின் பணிகள்)
    10 hrs · Like · 1
  • Ilango Pichandy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக