ஞாயிறு, 11 அக்டோபர், 2015

எழுத்தாளன் சமூகப் பொறுப்பு உடையவன்.
எழுத்தாளன் அறச் சீற்றம் உடையவன்.
எழுத்தாளன் சிறுமை கண்டு பொங்குபவன்.
இந்த வசனங்கள் எல்லாம் ஊரை ஏமாற்ற மட்டும்தானா?
பெருமாள் முருகனுக்கு அறச் சீற்றம் கிடையாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக