பெருமாள் முருகனே, விருதைத் திருப்பிக் கொடு!
கோரிக்கைகள் வலுக்கின்றன!
கள்ள மௌனம் சாதிக்கும் பெருமாள் முருகன்!
---------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவ எழுத்தாளர் பெருமாள் முருகன்
அண்மையில்தான் உயர்ந்த இலக்கிய விருதான
சமன்வே பாஷா சம்மன் ('Samanvay Bhasha Samman') விருதுக்கு
அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
மாட்டுக்கறி உண்பதற்கு சுதந்திரம் இல்லாத மோடி
ஆட்சியைக் கண்டித்து பல்வேறு எழுத்தாளர்கள்
தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுத்து
வருகிறார்கள். பெரும் போராட்டமாக, நாடு தழுவிய
அளவில், எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக்
கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தின் மாக்சிம் கார்க்கி பெருமாள் முருகன்!
-----------------------------------------------------------------------------------
தமிழகத்தின் மாக்சிம் கார்க்கி என்றும்
தமிழகத்தின் லூ சுன் என்றும்
குட்டி முதலாளித்துவ இலக்கிய லும்பன்களால்
வர்ணிக்கப் பட்ட பெருமாள் முருகன் உண்மையில்
ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர். அவர் மார்க்சிய
எழுத்தாளர் அல்லர்.
தற்போது பெருமாள் முருகன் தாம் பெற்றுள்ள விருதைத்
திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள்
உறுதியுடன் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஆனால்,
பெருமாள் முருகனோ கள்ள மௌனம் சாதித்து
வருகிறார்.
இப்படி எவ்வளவு காலம் தமிழர்களை ஏமாற்ற
முடியும்? "கெட்ட வார்த்தை பேசுவோம்" என்று
புத்தகம் எழுதிய பெருமாள் முருகனே,
விருதைத் திருப்பிக் கொடு!
இல்லையேல் நாங்கள் நாக்கூசும் அளவுக்கு
கெட்ட வார்த்தை பேசுவோம்.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக