செவ்வாய், 17 மே, 2016

22 ஆண்டுகளாக தமிழ் கம்ப்யூட்டர் என்னும் ஏடு
வெற்றிகரமாக வந்து கொண்டு இருக்கிறது.
தமிழில் கணினி அறிவியலைச் சொல்லும் ஏடு அது.
பல வாசகர்கள் அதை வாங்கிப் படித்து, தங்கள்
கணினி அறிவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.
ஒரு text bookஐப் போல் அதைப் படித்த, இன்றும்
படிக்கிற பல வாசகர்களை நான் அறிவேன்.
**
சொற்குறுக்கங்கள்  மிகுதியும் பயன்படும் துறை
கணினித் துறை. GPRS, EDGE, LTE இன்னபிற
சொற்குறுக்கங்களை கட்டுரை எழுதும் நாங்கள்
அப்படியே கையாளுகிறோம். வேறு வழி இல்லை.
இது கூடாது என்று குதிப்பவர்கள் இதற்குத் தீர்வு
சொல்ல வேண்டும் அல்லவா?   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக