தாங்கள் குறிப்பிடும் திரு மா திருநாவுக்கரசு
அவர்களின் கட்டுரைக்கான இணைப்பைத்
(link) தந்தால் நன்றி.
தலித் மக்கள் மட்டுமல்ல எல்லா மக்களுமே
1) 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியைத்
தாய்மொழியிலும் 2) கல்லூரிக் கல்வியை
ஆங்கிலத்திலும்தான் பயில வேண்டும்.
**
ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்று இந்திய
மொழிகள் வளர்ச்சி அடையவில்லை. அதனால்
இம்மொழிகளில் அறிவியல் நூல்களே இல்லை.
**
அதே நேரத்தில், மனித மூளையில்
தாய்மொழிக்கென ஒரு பகுதி இருக்கிறது.
எனவே குழந்தைகளால் சிறு வயதில்
தாய்மொழியில்தான் சுலபமாகக் கற்க முடியும்;
புரியும்; சிந்திக்க முடியும்.
**
சுருக்கமாக, பள்ளிக் கல்வி--- தமிழ்;
கல்லூரிக் கல்வி----ஆங்கிலம். இதுதான் தீர்வு.
தாய்மொழியை விட அயல் மொழியில்
சிந்திப்பதுதான் எளிது என்றால் அதை
நிரூபிக்கவும், தயவு செய்து.
அவர்களின் கட்டுரைக்கான இணைப்பைத்
(link) தந்தால் நன்றி.
தலித் மக்கள் மட்டுமல்ல எல்லா மக்களுமே
1) 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியைத்
தாய்மொழியிலும் 2) கல்லூரிக் கல்வியை
ஆங்கிலத்திலும்தான் பயில வேண்டும்.
**
ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்று இந்திய
மொழிகள் வளர்ச்சி அடையவில்லை. அதனால்
இம்மொழிகளில் அறிவியல் நூல்களே இல்லை.
**
அதே நேரத்தில், மனித மூளையில்
தாய்மொழிக்கென ஒரு பகுதி இருக்கிறது.
எனவே குழந்தைகளால் சிறு வயதில்
தாய்மொழியில்தான் சுலபமாகக் கற்க முடியும்;
புரியும்; சிந்திக்க முடியும்.
**
சுருக்கமாக, பள்ளிக் கல்வி--- தமிழ்;
கல்லூரிக் கல்வி----ஆங்கிலம். இதுதான் தீர்வு.
தாய்மொழியை விட அயல் மொழியில்
சிந்திப்பதுதான் எளிது என்றால் அதை
நிரூபிக்கவும், தயவு செய்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக