சனி, 14 மே, 2016

1) மார்க்சிய சிந்தனைப் பள்ளி (Marxian School of Thought)
என்ற ஒன்று இருக்கிறது
2) நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக உலகம்
ஏற்றுக் கொண்ட சிந்தனை முறை அது
3) உலகெங்கும் மார்க்சிய அறிவாளிகள்
(Marxian scholars) இருக்கிறார்கள்
இது தெரியாமல் இருந்தால்,
அது கிணற்றுத் தவளை மனப்பான்மை ஆகும்
என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
**
அறிவுத் துறையை மார்க்சியம் கைப்பற்றி ஒரு
நூற்றாண்டுக் காலம் ஆகிறது. அறிவு பற்றிய
மார்க்சியப் பார்வையை உலகம் ஏற்றுக் கொண்டு
விட்டது.
**
முதலாளித்துவப் பார்வை மட்டுமே ஒரே பார்வை
என்று கருதுவது 18ஆம் நூற்றாண்டின் பத்தாம்
பசலித்தனம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக