குட்டி முதலாளித்துவம் புகழை விரும்பும்.
விமர்சனத்தைக் கண்டு அஞ்சும். ஏனெனில்
விமர்சனமானது தன்னுடைய புகழுக்குப் பங்கம்
விளைத்து விடும் என்று அது எண்ணுவதால்.
வலது இடது போலிக் கம்யூனிஸ்டுகள் அனைவரும்
குட்டிமுதலாளித்துவப் பண்பில் ஊறித்
திளைத்தவர்களே.
**
இரண்டாவது, இந்தத் தேர்தலில் அவர்கள்
விஜயகாந்த்தை ஆதரிப்பது எந்த விதத்திலும்
நியாயப் படுத்த இயலாத ஒன்று அவர்களுக்கு
நன்கு தெரியும். அந்தக் குற்ற உணர்வும்
இருப்பதால், இடித்துரைக்கும் எவர் மீதும்
போலிக் கம்யூனிஸ்டுகள் ஆத்திரம் கொள்வது
இயற்கையே.
**
Offence is the best form of defence என்ற அடிப்படையில்தான்
இவர்களை எதிர்கொள்ள முடியும்.
விமர்சனத்தைக் கண்டு அஞ்சும். ஏனெனில்
விமர்சனமானது தன்னுடைய புகழுக்குப் பங்கம்
விளைத்து விடும் என்று அது எண்ணுவதால்.
வலது இடது போலிக் கம்யூனிஸ்டுகள் அனைவரும்
குட்டிமுதலாளித்துவப் பண்பில் ஊறித்
திளைத்தவர்களே.
**
இரண்டாவது, இந்தத் தேர்தலில் அவர்கள்
விஜயகாந்த்தை ஆதரிப்பது எந்த விதத்திலும்
நியாயப் படுத்த இயலாத ஒன்று அவர்களுக்கு
நன்கு தெரியும். அந்தக் குற்ற உணர்வும்
இருப்பதால், இடித்துரைக்கும் எவர் மீதும்
போலிக் கம்யூனிஸ்டுகள் ஆத்திரம் கொள்வது
இயற்கையே.
**
Offence is the best form of defence என்ற அடிப்படையில்தான்
இவர்களை எதிர்கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக