புதன், 11 மே, 2016

இக்கோரிக்கை சாத்தியமற்றதும் யதார்த்த பூர்வமற்றதும்
ஆகும். (unrealistic demand) ஈரேழு பதினாலு லோகங்கள்
அழிந்தாலும் அழியலாமே தவிர, CBSE தரத்துக்கு
தமிழகப் பாடத்திட்டத்தை ஒருநாளும் உயர்த்த முடியாது.
அஞ்ஞானம் பரம சுகம் (ignorance is bliss) என்பதுதானே
தமிழ்நாட்டின் தாரக மந்திரம். பாடத்திட்டத்தின்
தரத்தை உயர்த்தச் செய்யப்படும் எந்த முயற்சியும்
கடும் எதிர்ப்பைச் சந்திக்கும். இதுதான் கள நிலவரம்.
மற்றப்படி, உங்கள் கோரிக்கையை உங்களை விட
நான் அதிகமாக ஆதரிக்கிறேன். 

நிச்சயம் வருகிறேன் சார். point -2ஐப் பொறுத்த மட்டில்,
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்
கல்லூரிகளில் உள்ள 85 சதம் இடங்களில் தமிழ்நாட்டு
மாணவர்கள் மட்டும்தானே விண்ணப்பிக்க முடியும்!
பீஹார் மாணவன் இந்த 85 சதம் இடத்துக்கு
விண்ணப்பிக்கவே முடியாதே! இதற்கு எந்த
ஆபத்தும் இல்லையே?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக