மக்கள் நலக் கூட்டணி கலைப்பு!
---------------------------------------------------------------
மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்து
விட்டதாலும், திமுக-அதிமுகவுக்கு ஒருநாளும்
ம.ந.கூ மாற்றாக முடியாது என்று மக்கள் தீர்ப்பு
அளித்து விட்ட காரணத்தாலும்
உடனடியாக மக்கள் நலக் கூட்டணியைக்
கலைக்க வேண்டும் என்று தேமுதிக கிச்சன்
காபினெட் முடிவு எடுத்துள்ளதாம். இத்தகவலை
விஜயகாந்த் மச்சான் சுத்தீசுக்கு நெருக்கமான
வட்டாரங்கள் தெரிவித்தன.
கலைக்கும் பொறுப்பை வைகோவிடம் ஒப்படைத்து இருப்பதாகவும், வைகோ அதைச் செய்யத்
தயங்கினால், தேமுதிக மநகூவில் இருந்து
முதலில் விலகும் என்றும் தொடர்ந்து வாசனின்
தமாகா விலகும் என்றும் சுத்தீஷ் வட்டாரம்
தெரிவிக்கிறது.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக