CONFIDENCE and TRUST!
தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள்!
-----------------------------------------------------------------------------------------
இன்றைய (06.05.2016) ஆங்கில இந்து ஏட்டில்
Letters to the editor பகுதியில் ஒரு கடிதம்; அதில் இப்படி
ஒரு வாக்கியம்.
"The political parties have to do whatever is possible to restore the
confidence and trust of the people."
**
"confidence," "trust" இரண்டுக்குமே தமிழில்
'நம்பிக்கை'தான். ஆனால் trust என்பது confidence ஐ விட
மிகவும் அழுத்தமானது. எப்படி மொழிபெயர்ப்பது?
வழியில்லை. இதன் மூலம் பெறும் நீதி என்னவெனில்,
TRUE TRANSLATION DOES NOT EXIST.
**
The best translation means the best approximation. அவ்வளவுதான்.
"பை" என்பது ஒரு irrational number which can not be expressed
in the form p/q. But then we use 22/7 as an approximation. இது போலவே
மொழிபெயர்ப்பும் ஒரு approximationதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக