தோழர் பழனி தீபன் அவர்களுக்கு,
கேட்டது அனைத்தும் கொடுத்தாகி விட்டது.
மார்க்சிய அளவுகோல் (Marxian Scale) என்றால் என்ன
என்று கேட்டார்கள். கேட்டதற்கு விளக்கம்
அளித்தாயிற்று. மார்க்சியப் பாடத்திட்டம் (syllabus),
தேர்வு முறை (mode of test), மாதிரி வினா-விடை
என்று அனைத்தும் கொடுத்தாகி விட்டது.
என் டைம்லைனில் இது குறித்து விளக்கி மூன்று
கட்டுரைகள் எழுதியுள்ளேன். இதற்குப் பிறகும்
போட்டிக்கு வருவதாகச் சொன்னவர்கள் வரவில்லை.
என்ன செய்வது? நாம் யாரையும் வற்புறுத்த முடியாது.
நல்லது. தங்கள் பதிவில் இடமளித்த தங்களின்
பெருந்தன்மைக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக