ஞாயிறு, 15 மே, 2016

திரு பழனி தீபன் அவர்கள் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------
மார்க்சியம் கூறும் அறிவு பற்றிய கோட்பாடு
(theory of knowledge) குறித்தும், அறிவை அளவிடும்
மார்க்சிய அளவுகோல்கள் குறித்தும் (Marxian scales)
முக்கியமான மூன்று கட்டுரைகள் எழுதி
வெளியிட்டுள்ளேன். அருள் கூர்ந்து
அக்கட்டுரைகளை எனது டைம்லைனில்
படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
**
மார்க்சியப் பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும்
மாதிரி வினா விடை குறித்தும் விரிவாக எழுதி
உள்ளேன். தங்களைப் போன்ற சமூக அக்கறை
மிகுந்த நண்பர்கள் இவற்றைப் படித்தால்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் மிகுந்த
மகிழ்ச்சி அடையும்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக