கொத்தடிமைகள் படுதோல்வி!
---------------------------------------------------------
தொலைகாட்சி விவாதங்களின் தரத்தைத்
தாழ்த்திய அதிமுக கொத்தடிமைகளில்
மிக மோசமான கொத்தடிமைகள் இருவர்
இத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
1) கொத்தடிமை செ கு தமிழரசன் அதிமுக
சின்னத்தில் போட்டியிட்டார். இவர் இந்தியக்
குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்.
2011 தேர்தல் முடிவில் அமைக்கப்பட்ட சட்ட
மன்றத்தில் இவர் தற்காலிக சபாநாயகராக
இருந்து எல்லோருக்கும் பதவிப் பிரமாணம்
செய்து வைத்தார்.
இத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில்
இவர் 70736 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரை திமுக வேட்பாளர் எஸ் புகழேந்தி 73693 வாக்குகள்
பெற்று, 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இன்னொரு கொத்தடிமை கடையநல்லூர் தொகுதியில்
போட்டியிட்டுத் தோற்ற ஷேக் தாவூது ஆவார்.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக