வியாழன், 19 மே, 2016

டெப்பாசிட் இழந்து கேவலப்பட்ட விஜயகாந்த்!
------------------------------------------------------------------------------------
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட
தேமுதிக தலைவரும் முதலமைச்சர் வேட்பாளரும்
ஆகிய விஜயகாந்த் டெப்பாசிட் இழந்தார்.

பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு
வாக்குகளைப் பெற்றால் மட்டுமே டெப்பாசிட்டைத்
தக்க வைக்க முடியும். உளுந்தூர்பேட்டை தொகுதியில்
போட்டியிட்ட விஜயகாந்த் டெப்பாசிட் இழந்தார்.

முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட
விஜயகாந்த் டெப்பாசிட் இழந்தது உலக வரலாற்றில்
காணப்படாத கேவலமாகும்.
*****************************************************************

பிரேமலதா மருத்துவமனை யிலனுமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக