திங்கள், 9 மே, 2016

திரு டி.கே.எஸ் இளங்கோவன் ஒரு முட்டாள்.
அவரின் உளறல் திமுகவின் கொள்கை ஆகாது.
இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்
கூடாது என்று ஒரு நிலைப்பாடு திமுகவில் கிடையாது.
ஒரு காலத்தில் அதிக அளிவிலான அறிவுஜீவிகளைக்
கொண்ட கட்சியாக திமுக இருந்தது. இருந்தது என்கிற
இறந்த காலத்தைக் கவனிக்கவும். இன்று அப்படி இல்லை.


ஆதாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பகிர
மாட்டேன் என்பதில் கண்ணியமோ பெருந்தன்மையோ
இல்லை. இளிச்சவாய்த்தனம்தான் தெரிகிறது.
கண்டிக்கப் பட வேண்டியவர்களிடம் கருணை
காட்டுவதும் தண்டிக்கப்பட வேண்டியவர்களிடம்
தாட்சண்யம் காட்டுவதும் மக்கள் நலன் சார்ந்தது அல்ல.


இன்று உலகில் உள்ள மதங்களில் மிகவும்

குழுமம்  எல்லாம் எதுவும் இல்லை. கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்பது குறித்து ஒரு விவாதம் நடக்கிறது.
காத்திரமான கருத்துக்களை எவர் வேண்டுமானாலும்
அளிக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக