வெள்ளி, 13 மே, 2016

//Sir, all details are given in my timeline,please.//

No sir

You have not mentioned the test name or methods

It is a vague writeup

I take it as you have surrendered and accepted your defeat and stop this discussion

However if you want to continue

I am ready for IQ test any time
LikeReply11 hr
Ilango Pichandy உலகைப் பற்றிய உங்களின் முதலாளித்துவக்
கண்ணோட்டத்தை நான் ஏற்கவில்லை. அதை
நிராகரிக்கிறேன். அறிவு பற்றிய மார்க்சியக்
கண்ணோட்டம் தங்களுக்குப் புரியவில்லை
என்றால், நான் ஒன்றும் செய்ய இயலாது.
மார்க்சிய அறிவே துளி கூட இல்லாத நிலையில்,
தங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை
என்று என்னால் உணர முடிகிறது. எனினும் நான்
அறியாமையை ஏளனம் செய்பவன் அல்ல.
**
அருள் கூர்ந்து என்னுடைய பதிவில் தாங்கள்
கமென்ட் போட்டால் என்னால் படிக்க இலகுவாக
இருக்கும்.
LikeReply154 mins

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக