வியாழன், 12 மே, 2016

திரு பழனி தீபன் அவர்கள்
கேள்விக்குறி இட்டுச் சொன்ன கருத்து
உறுதிபடக் கூறியதாக ஆகாது
என்று விளக்கம் தந்திருப்பது ஏற்கத் தக்கது.
இதன் மூலம்,  தொடர்புடைய பதிவின்
முதல் பின்னூட்டத்தில், திரு சுப்பிரமணிய ஆதித்தன்
அவர்களுக்குப் பதில் கூறும்போது, "சொந்த பிராக்டிஸ்
செய்வது சட்ட விரோதம்தான்" என்று கூறி இருப்பதையும்
சந்தேகத்தின் வெளிப்பாடாக ஏற்கலாம். தவறில்லை.

மன்னிக்கவும் ஐயா. சொந்த பிராக்டீஸ் செய்வது சட்ட் விரோதம்தான். அதாவது கவுன்சிலிங் முதலுதவி தரலாம். கண்டிப்பாக அரசு மருத்துவர் சொந்த பிராக்டீஸில் பீஸ் பெறக்கூடாது. எல்லா அரசு ஊழியர்களுக்கும் ஒரே நடைமுறை விதிகள்தான்.
LikeReply18 hrsEdited


ஐயா, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்.
சராசரி மனிதர்களுக்கு உள்ள உரிமைகள்
டாக்டர்களுக்குக் கிடையாது. அதை நமது சமூகம்
அவர்களுக்கு வழங்கவில்லை. அதே நேரத்தில்
டாக்டர்களை சமூகம் கடவுளுக்கு அடுத்த இடத்தில்  
வைத்துள்ளது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த விவாதம் ஒரு முடிவுறாத் தொடராக நீண்டு
கொண்டே போவது தேவையற்றது. உண்மையில்
ஒரு infinite series தொடர்பான கணக்குகளுக்கு
விடை காண வேண்டியுள்ளது என்பதால்
விடை பெற்றுக் கொள்கிறேன்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம்.

Sir, I am not Palani. Please don't forget this. டாக்டர்களை
விட  டாக்டர்களை அதிகம் மதிப்பவன் நான்.
டாக்டர்களின் உரிமை பற்றி நான் கூறியது
சட்டப்படியான உரிமைகளை அல்ல. சமூகத்தின்
பார்வையில் இருந்து வழங்கப்பட்ட உரிமைகளை.
ஒரு டாக்டர் ஒரு கொத்தனாருடன் தொடர்ந்து
முடிவே இல்லாமல் சண்டைஇட்டுக் கொண்டு
இருப்பாரேயானால், சமூகம் டாக்டரைத் தான்
சண்டையை நிறுத்தச் சொல்லும், டாக்டர்
பக்கம் நியாயம் இருந்தாலும் கூட. இதைத்தான்
நான் கூறினேன். இதில் தவறு எதுவும் இல்லை.
**
என்னை விட IQ அதிகம் உள்ளவர்களிடம் இருந்து
தெரிந்து கொள்ள வேண்டியது இருக்குமேயானால்,
அதைத் தெரிந்து கொள்வேன் உடனடியாக.
உங்களிடம் இருந்து நான் தெரிந்து கொள்ள
வேண்டும்  என்று நீங்கள் கூறுவீர்களேயானால்,
உங்களின் IQ என்னை விட அதிகம் என்று
நீங்கள் உரிமை கோருவதாக அர்த்தம். இதை
நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.  I am
confident of my IQ which is very much greater than yours.
நான் IQ TESTக்குத் தயார். தாங்கள் தயாரா?
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக