செந்தமிழ் யாழினி என்னும் இந்தச் சிறுமி (12வயது)
2013 நவம்பர்-டிசம்பரில் நடந்த 59ஆவது பள்ளிக்
குழந்தைகளுக்கான (National school games) சதுரங்கப்
போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். முதல்
இடம் சென்னை வேலம்மாள் மெட்ரிகுலேஷன்
பள்ளியைச் சேர்ந்த வைஷாலி. அந்தப் புகைப்படம்தான்
நீங்கள் பகிர்ந்து இருப்பது.
ஒரு குழந்தைக்கு வளர்ச்சி உண்டு. 2013இல் இந்தக்
குழந்தை பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டியில்
இரண்டாம் இடம் பெற்றது. இன்று 2016இல்
இக்குழந்தையின் வளர்ச்சி என்ன?
**
4ஆவது தேசிய அமெச்சூர் சதுரங்கப் போட்டி
2015 நவம்பரில் நடைபெற்றபோது, மொத்தம் 319
பேர் பங்கேற்றனர். அதில் இந்தச் சிறுமி 81ஆவது
RANK பெற்றார். இந்தச் சிறுமியின் FIDE RATING 1659.
தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற குழந்தைகளில்
இந்தச் சிறுமி 7ஆவது RANK பெற்றார்.
**
2000ஆம் ஆண்டில் பிறந்த இச்சிறுமிக்கு FIDE RATING
உள்ளது. இந்தச் சிறுமி இன்னும் IM தகுதி அல்லது
GM தகுதியை இன்னும் பெறவில்லை. நிச்சயம் பெறும்
என்பது சதுரங்கம் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.
**
எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்பது
அப்பட்டமான பொய். ஒடுக்கப்பட்ட சமூக
மக்கள் மத்தியில் ஒரு தாழ்வு மனப்பான்மை
உளவியலைக் கட்டமைப்பது, அந்தச் சமூகக்
குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு எவ்விதத்திலும்
உதவாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக