மதுரையில் முதல்வராகப் பதவிப் பிரமாணம்
எடுப்பேன் என்று உளறிய விஜயகாந்த் படுதோல்வி!
---------------------------------------------------------------------------------------------
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர்
குமரகுரு வெற்றி பெற்றார். இத்தொகுதில் போட்டியிட்ட முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் படுதோல்வி
அடைந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.
திமுக வேட்பாளர் வசந்தவேல் இரண்டாம் இடம்
பெற்றார்.
முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டு விட்டது.
பிரேமலதா கடும் அதிர்ச்சியில் புத்தி பேதலித்த
நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது.
*************************************************************
பாப்பிரெட்டிபட்டியில் பாமக வெற்றி உறுதி!
-----------------------------------------------------------------------------------
பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரும்
உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பனின்
தோல்வி உறுதியாகி விட்டது. இவரை எதிர்த்துப்
போட்டியி டுகிற பாமக வேட்பாளர் சத்தியமூர்த்தி
இவரை விட 7000 (ஏழாயிரம்) வாக்குகள் அதிகம்
பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.
விரைவில் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
பாமக வெற்றி பெறும் ஒரே தொகுதி இதுதான்.
தமிழக சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக
கூட்டணியைச் சாராத ஒரே சட்டமன்ற உறுப்பினர்
பாமக உறுப்பினர் மட்டுமே.
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக