திரு பழநிதீபன் அவர்கள் கவனத்திற்கு,
-----------------------------------------------------------------------
மருத்துவர்களின் private practice குறித்த தங்கள்
பதிவில் நடந்த விவாதத்தில் நான் பங்கேற்றேன்.
ஒரு கட்டத்தில் விவாதம் வேறு திசையில் சென்றது.
உங்கள் பதிவுக்கு தொடர்பில்லாத வேறு பொருளில்
உங்கள் பதிவில் விவாதிப்பது நயத்தக்க
நாகரிகம் அல்ல என்று தாங்கள் கருதுவது
நியாயமே. எனவே, என் கருத்துக்களை
என் பக்கத்தில் (timeline) பதிவிடுகிறேன்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின்
முகச் சுளிப்பை உணர்ந்ததால் இந்த முடிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக