வெள்ளி, 13 மே, 2016
Ilango Pichandy அறிவைப் பற்றிய மார்க்சியப் பார்வை
( theory of knowledge) நான் உருவாக்கியதல்ல.
19ஆம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம்
நூறாண்டில் உலகில் சுவடு பதித்த மார்க்சியத்தின்
உலகக் கண்ணோட்டமீ இதற்கு அடிப்படை.
சமூக மாற்றத்துக்கும் மனித குல விடுதலைக்கும்
பயன்படாத அல்லது அவற்றில் இருந்து
துண்டித்துக் கொண்டு நிற்கிற அறிவு முதலாளித்துவ
அறிவு. அது சுரண்டலுக்கே உதவும்.
**
அறிவுரீதியாக சமூக மாற்றத்துக்கும் மனிதகுல
விடுதலைக்கும் எவர் பங்களித்துள்ளாரோ
அவர் அறிவாளி என்பது மார்க்சிய வரையறை.
இதில் அணுவளவு கூட சமரசத்துக்கு இடமில்லை.
//
சார்
இந்த சால்ஜாப்பு எல்லாம் வேண்டாம்
சவாலுக்கு அழைத்தது நீங்கள்
நான் உடனே சம்மத்தித்து விட்டேன்
என்னுடன் போட்டி போட பயந்து ஓடுவதும் நீங்கள் தான்
எந்த முறையில் IQவை அளக்க வேண்டும் என்பதை கூட அறியாமல் நீங்கள் உளறிக்கொண்டுள்ளீர்கள்
You said Marxian
I am asking you to name the measurement at least as per that system
Why are you afraid sir
Like
·
Reply
·
1 hr
Mariano Anto Bruno Mascarenhas
//Subramania Adityan சரி, இதற்கும் IQ சோதனைமுறைகளுக்கும் என்ன தொடர்பு?./?
எதுவும் கிடையாது
IQ சோதனை என்றவுடன் கைகட்டி வாய்பொத்தி, சொல்லுங்க எசமான் என்று குனிவோம் என்று நினைத்தார்
IQக்கு தயார் என்பதை அவர் எதிர்ப்பார்க்கவே இல்லை
மோதினால் தோற்றுவிடுவார் என்று தெரிந்ததால் தொடர்பில்லாம் உளறுகிறார்
இதில் அறிவியல் தலைவராம்
ஹி ஹி ஹி ஹி
Like
·
Reply
·
1 hr
Mariano Anto Bruno Mascarenhas
//
Ilango Pichandy அறிவு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை
(Marxist Doctrine of knowledge) ஏற்காத, அல்லது புரிந்து
கொள்ள மறுக்கிற, அல்லது புரிந்து கொள்ள இயலாத
நிலையில் அறிவை எப்படி அளவிட முடியும்?
"The most profound music is merely a sound to unmusical ears"
எவ்வளவுதான் தலைசிறந்த இசையாக இருந்தாலும்,
இசையறிவு பெறாத செவிகளைப் பொருத்தமட்டில்
அது வெற்று ஓசைதான் என்பார் காரல் மார்க்ஸ்.
அது போல, மார்க்சியம் பற்றி அணு அளவு கூட
அறிந்திராத நிலையில், அறிவு பற்றிய மார்க்சியக்
கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாத நிலையில்,
அறிவை எப்படி அளவிட முடியும்?//
ஐயா
IQ சோதனை என்று கூறியது நீங்கள் தான்
நான் தயார் என்றவுடன் போட்டியில் இருந்து ஓடுவதும் நீங்கள் தான்
Like
·
Reply
·
58 mins
Mariano Anto Bruno Mascarenhas
//
Ilango Pichandy Narayanamoorthy Gopal 1) சமூக மாற்றத்துக்கு 2) மனிதகுல விடுதலைக்கு
ஒருவர் அறிவுரீதியாக (intellectually) அளித்த
பங்களிப்பு என்ன என்பதை வைத்தே ஒருவர்
அறிவாளியா இல்லையா என்பதை அளவிட
முடியும். இதுதான் மார்க்சியக் கோட்பாடு.//
Sir
First you said about IQ
When I said that I am ready for Challenge, you are writing irrelevant thing
Thanks for categorically proving that you have low IQ, Low knowledge, low wisdom
Like
·
Reply
·
54 mins
Ilango Pichandy
Mr Mariano, mind your words please, If I retaliate in the same manner you will be at the receiving end. Please mind it. Whatever you want to tell you are free to do so but abuses should be avoided. This sort of provocative remarks shows your IMMATURITY. Since you are younger to me I keep patience.
Like
·
Reply
·
6 mins
Ilango Pichandy
மார்க்சிய அடிப்படையிலான அளவுகோல்கள் குறித்து
நாளை விளக்கம் தருகிறேன். சற்றுப் பொறுத்திருங்கள்.
Like
·
Reply
·
5 mins
Write a comment...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக