1) இந்தக் கணக்கு நியூட்டனின் இயக்க விதிகள்
(Newtons laws of motion) பற்றிய கணக்கு. வழக்கமாக
acceleration பற்றிய கணக்குகளில் மாணவர்களுக்குப்
பரிச்சயம் உண்டு. இது retardation பற்றிய கணக்கு.
**
2) பொதுவாக angle of inclinationஐ கோணமாகத்
தருவார்கள். பின் அந்தக் கோணத்துக்கு sine
மதிப்பைக் காண வேண்டும். இங்கு நேரடியாக
sine மதிப்பைத் தந்து அதற்குரிய கோணம் என்று
உணர்த்தப் படுகிறது. இது மாணவர்களுக்கு
நேரத்தை மிச்சப் படுத்தும். கொடுக்கப்பட்டுள்ள
1/15 என்ற மதிப்பை, அப்படியே சூத்திரத்தில்
(mg sin theeta) பொருத்தி விடலாம்.
**
3) தலையாய சூத்திரம் F= ma தான். இந்தக் கணக்கில்
a என்பது retardation.
**
4) வேகம் மணிக்கு இத்தனை கிலோமீட்டர், வினாடிக்கு இத்தனை மீட்டர் என்று வேறு வேறு யூனிட்டுகள்
வருவதால், முதலில் எச்சரிக்கையுடன் 5/18 என்ற
conversion factorஐத் தவறாது பயன்படுத்தி எல்லா
வேகத்தையும் ஒரே அலகில் கொண்டு வரவும்.
**
5) இதன்படி, காரின் வேகம் = 100/9 m/s
**
6) Retardation = u squared divided by 2s.
= (100)^2/ (2x 81x16) =3.86 m /second squared.
**
7) காரின் நிறை p என்க. எனவே,
Breaking force F = ma = 3.86 p newton
**
8) Net force on the car while descending = F minus mg sin theeta
= 3.86 p minus p 9.8x (1/15) newton
= 3.21 p newton
**
9) இனி மீதிக்கணக்கை மாணவர்களே செய்யலாம்.
F= ma என்ற சூத்திரமும், v^2- u^2= 2 as என்ற சூத்திரமும்
இக்கணக்கில் பயன்படுகின்றன.
**
10) சரியான விடை: வேகம் = 10.14 m/s = 36.5 kmph.
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக