நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலை!
--------------------------------------------------------------------------
ராஜிவ் கொலையான மறுநாளே தமிழகத்தில்
வன்முறை வெறியாட்டம் தொடங்கியது.
வன்முறையாளர்களின் ஒரே இலக்காக
திமுகவினர் இருந்தனர். ஒவ்வொரு
ஊரிலும் திமுக கொடிக்கம்பங்கள் வெட்டிச்
சாய்க்கப்பட்டன.திமுகவினர் அடி வாங்கினர்.
அடி வாங்காத திமுககாரன் என்று ஒருவன்
கூடக் கிடையாது. வீடு புகுந்து அடித்தார்கள்.
இவ்வாறு ஒட்டுமொத்த சூழலே ராஜிவுக்கு
ஆதரவாக மாறிப்போனது. அடுத்து நடைபெற்ற
தேர்தலில், போட்டியிட்டஎல்லா இடங்களிலும்
திமுக தோற்றது; கலைஞர்
மட்டும் துறைமுகத்தில் வெற்றி பெற்றார்.
ராஜீவ் கொலை நிகழ்ந்த ஓரிரு நாட்களிலேயே
ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் வெளியாகி
நளினி, சிவராசன், சுபா, தாணு அனைவரும்
அம்பலப்பட்டனர். எவரிடமும் உதவி பெற முடியாத
சூழ்நிலை. இந்த இக்கட்டான நெருக்கடி மிகுந்த
சூழலில், சிவராசனின் கட்டளைக்கு நளினி
கீழ்ப்படியவில்லை. இதனால் ஏற்பட்ட நெருக்கடி
காரணமாக, மேலும் பல உயிர்களைப் பலி
கொடுக்க நேரிட்டது.
சிவராசனுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தவர்
நளினி. இதன் காரணமாக தான் திட்டமிட்டபடி
செயல்களை நடத்திக்கொண்டு செல்ல சிவராசனால்
முடியாமல் போயிற்று. இது பல உயிர்கள்
பலியாவதில் போய் முடிந்தது.
மேலும் மல்லிகையில் சி.பி.ஐ அதிகாரிகள்
விசாரிக்கும்போது ஒன்று விடாமல் எல்லா
உண்மைகளையும் சொன்னவர் நளினி.
பலரைக் காட்டிக் கொடுத்தும் விட்டார்.
**********************************************************

ராஜீவ் கொலையை ஒட்டிய போலிஸ்
நடவடிக்கையின்போது, தமிழகம், கர்நாடகம்
மாநிலங்களில் வாழ்ந்து வந்த சற்றேறக்குறைய
25 பேர் சயனைடு அருந்தி உயிர் துறந்தார்கள்.
இதில் தமிழ்நாட்டில், விடுதலைப் புலிகளின்
அரசியல் பொறுப்பாளராக இருந்த (Political incharge)
பெரிய சாந்தன் அவர்கள் சயனைடு அருந்தி
உயிர் துறந்தது ஈழ விடுதலைக்கு ஈடு செய்ய
முடியாத இழப்பு. அவர்தான் ஒரு ஆயில் டேங்கரில்
சிவராசன் சுபாவை பெங்களூருக்கு அனுப்பி
வைத்தவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக