ஆன்மிகத்தை ஆதரிப்போம்!
முட்டாள் ஆவோம்!!
==================================
1) சப்பாணிகள் நடக்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கிறார்கள்,
குஷ்ட ரோகிகள் சுத்தம் ஆகிறார்கள்
என்கிறது ஆன்மிகம். கிறிஸ்துவ இஸ்லாம் இந்து
சமயங்கள் அருளும் ஆன்மிகம் என்பது
இத்தகைய பித்தலாட்டங்களைக் கொண்டதுதான்.
இவை முற்போக்கானவை என்று கருதினால்
எந்தக்காலத்திலும் குணம் பெற முடியாது.
2) முருகக் கடவுள் வானத்தில் தோன்றுகிறார்.
கண்டு களிப்போம்!
--------------------------------------------------------------------------------------
கூத்தாடிப்பயல் உதயநிதி ஸ்டாலினுக்கு
கட் அவுட்டும் பாலாபிஷேகமும்!
----------------------------------------------------------------------------
1) 1970களில் மு.க. முத்துவுக்கு ரசிகர் மன்றங்கள்
உருவாக்கப் பட்டன. விளைவு திமுக காணாமல் போனது.
2) மு.க.முத்துவாவது கழக மேடைகளில் இசைக்கச்சேரி
நடத்தினார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் ஒரு
திறமையற்ற கூத்தாடி.
3) இவருக்கு ரசிகர் ,மன்றம், கட் அவுட்டு, பாலாபிஷேகம்
என்று ஆரம்பிக்கும் சுயநல ஆதாயக் கயவன்
திமுகவுக்கு பாடை கட்டுகிறான்.
4) ஒரு டாக்டர், இன்ஜீனியர், வக்கீல் என்று எந்த
விதத்திலும் உருப்பட முடியாத இந்த மூதேவி
கூத்தாடி ஆகி விட்டான். இவன் நமக்கெல்லாம்
தலைவன் ஆவான் என்றால், திமுக இந்த
நாட்டுக்குத் தேவையில்லை.
5) திருந்துங்கடா!
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக