ஞாயிறு, 7 மே, 2017

நாடெங்கும் நீட் தேர்வு
வெற்றிகரமாக
நடப்பது கண்டு மகிழ்கிறார்
நீட் தேர்வின் தந்தை!

உலகெங்கும் கடவுள் மறுப்பாளர்கள் பெருகி
வருகின்றனர். ஒருநாளும் இந்த எண்ணிக்கை
குறையவில்லை. தொடர்ந்து கூடிக் கொண்டே
செல்கிறது. இது வெட்ட வெளிச்சமான உண்மை.
இதை ஆத்திகர்களால் மறுக்க இயலவில்லை.
மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது ஆத்திகம்.
**
ஆனால் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நிலைமை
அப்படியில்லை. தமிழ்நாடு சுத்த மோசம்.இங்கு
பொதுவெளியில் பொருள்முதல்வாதம் பற்றிப்
பேசினால் பலருக்கும் புரிவதில்லை. 

கூத்தாடிப்பயலை தெய்வமாக வணங்கும்
மானங்கெட்ட தமிழ்நாடு! கூத்தாடி நாய்களை
முதல்வராகி கால் நக்கி வாழும் தமிழ்நாடு!
இதில் எங்கே பூனைக்கு மணி கட்டுவது?

500 மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக்
கல்லூரியிலேயே இடம் கிடைக்கும்.


முகம் சுளிக்கட்டும். அதற்கு உரிமை உண்டுதானே!
இது நம்முடைய வேலை. அதை நாம் செய்வோம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும்
இந்நாடே என்று பாரதி பாடியபோது, அன்று
ஐயோ  ஆசாரம் போச்சே என்று எல்லா சாதிகளையும்
 சேர்ந்த பலர் முகம் சுளித்தது வரலாறு.

இதை எதிர்ப்பவன் தனியார்மயக் கைக்கூலியே.

தகுதித்தேர்வு இது. போட்டித் தேர்வு அல்ல.
தகுதித் தேர்வு என்றால் என்ன என்று புரிந்து
கொள்ளாவிட்டால் நீட் பற்றிப் புரிந்து கொள்ள இயலாது.


நீட் தேர்வு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய எதையுமே
அறிந்து  கொள்ளாமல் உங்கள் அறியாமையைப்
பெருமையாகக் கருதிக் கொண்டு பேசிக் கொண்டு
இருக்கிறீர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக