புதன், 10 மே, 2017

நீட் தேர்வில் பாஸ் மார்க்
(QUALIFYING MARK) 2016இல்
SC/ST/OBCக்கு 720க்கு 118.
அதாவது 16.5%  .  

நீட் தேர்வில் கடந்த ஆண்டின் (2016)
பாஸ் மார்க் அதாவது QUALIFYING ஆவதற்கு
உரிய மார்க் 118 மட்டுமே.
நீட்டில் மொத்த மார்க்= 720
QUALIFYING MARK for SC/ST/OBC =118 மட்டுமே.
**
சதவீதக் கணக்கில் பார்த்தால் 720க்கு 118 என்பது
வெறும் 16.5 சதம்தான்.
துல்லியமாகச் சொல்வதானால், SC/ST/OBC
மாணவர்கள் பெற வேண்டிய மதிப்பெண்
40th PERCENTILE ஆகும். PERCENTAGE வேறு
PERCENTILE வேறு என்பதை வாசகர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். இந்த PERCENTILE
என்பது ஆண்டுதோறும் மாறும் என்பதையும்
வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அதிகார பூர்வ
அறிவிப்பு. We own this statement and stand by it. We are accountable
for what all we say. Nobody other than us can give such a guarantee.

inthap pathivu ennudaiya

இந்தப் பதிவு என்னுடைய பின்னூட்டங்களையும்
சேர்த்துப் படிக்க வேண்டும் என்று கோருகிறது.
பதிவும் என்னுடைய பின்னூட்டங்களும் சேர்ந்த
ஒரு INTEGRATED அமைப்பே இப்பதிவு.

பாஸ் மார்க் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது?
40th PERCENTILE என்பதுதான் பாஸ் மார்க். இது
40 சதம் அல்ல. PERCENTAGE என்பது வேறு; PERCENTILE
என்பது வேறு என்று புரிந்து கொண்டால்தான்
பாஸ் மார்க் ஏன் இவ்வளவு குறைவாக வைக்கப்
பட்டுள்ளது என்று அறிய முடியும்.


நண்பரே,
இந்தப்படம் நீட் தேர்வு 2017 பற்றிய படம் அல்ல.
இந்தப் படம் கொல்கொத்தாவில் ஒரு கல்லூரித்
தேர்வில் எடுக்கப்பட்ட படம். இதை இந்தப் படம்
வெளிவந்த இரண்டு மணி நேரத்திலேயே முகநூலில்
தோலுரித்துத் தொங்க விட்டு விட்டார்கள். அதை
நீங்கள் இன்னும் அறியவில்லையா? இது போன்ற
பதிவுகளில் என்னையும் சேர்த்து என் நேரத்தை
வீணடிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக்
கொள்கிறேன். 

இந்தப்படம் எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது,
என்ன தேதி என்று உங்களால் குறிப்பிட முடியுமா?
நேர்மை இருந்தால் குறிப்பிடுங்கள்.


நீட் தேர்வில் பாஸ் மார்க்
16.5%  தானா?
ஏன் குறைவாக உள்ளது?
பலருக்கு அதிர்ச்சி!

varinthu kattik kondu

வரிந்து கட்டிக் கொண்டு நீட்டை எதிர்க்கும்
நீட் எதிர்ப்பாளர்களுக்கு இந்த உண்மை தெரியாது.
16 மார்க் (16.5%) எடுத்தால் நீட் தேர்வில் பாஸ் பண்ண
முடியும் என்ற உண்மை பலரின் மூளைக்குள்
இறங்க மறுக்கிறது. 35 மார்க் அல்லது 40 மார்க்தானே
பாஸ் மார்க்காக இருக்கும். இது என்ன 16 மார்க் என்று
அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பாஸ் மார்க்
16தான் என்பதால் நீட் எதிர்ப்பின் காரணங்கள்
அடி வாங்கி விடுகின்றன.

2016 நீட் தேர்வு முடிவுகள்:
-------------------------------------------
நீட் எழுதியோர்= 8 லட்சம்
பாஸ் மார்க்= 16.5% (118 out of 720 forSC/ST/OBC
பாஸ் செயதோர்= 4 லட்சம்
MBBS இடம்  கிடைத்தவர்கள்= 50,000 மட்டுமே.
ஏனெனில் நீட் ஒரு தகுதிகாண் தேர்வு மட்டுமே.
போட்டி தேர்வு அல்ல.
நீட்டில் பாஸ் பண்ணினாலும் சீட் உறுதி இல்லை.
இதை ஆயிரம் முறை சொல்லி உள்ளேன்.

2016 wrote NEET 8 lacs
passed 4 lacs
Got MBBS admission 50000 only.


A pass in NEET does NOT guarantee an admission.


QUALIFYING தேர்வுக்கு
அர்த்தம் என்ன என்று தெரிந்தால்
நீட் தேர்வை எதிர்க்க முடியாது.

கடந்த 30 ஆண்டுகளாக இடஒதுக்கீடு உரிமையைப்
பாதுகாக்க வாழ்நாளில் பெரும்பகுதி போராடியவன் நான்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரித் தொழிற்சங்கத்தில்
பல்வேறு முக்கிய பொறுப்புகளில் செயலாற்றியவன்.
124A சட்டப் பிரிவில் ( SEDITIONCHARGE) அரசால் கைது
செய்யப்பட்டு சிறைவாசம் செய்தவன் நான். எனவே
உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. நீ இட
ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக என்னடா செய்து கிழித்தாய்
தேவடியாள் மகனே! எந்த ஜெயிலில் எவ்வளவு காலம்
இருந்தாய்? மரியாதையாக மன்னிப்புக் கேளடா
புழுவினும் கீழான ஈனப்பயலே. யு பிம்ப், ஷட் அப்
யுவர் நாஸ்தி மவுத்.


16.5% என்பதுதான் பாஸ் மார்க் என்பது எந்த அளவுகோலால்
அளந்தாலும் மிக மிக எளிய ஒன்றுதான். இது உண்மை.
இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.




ஏற்கனவே 2016இல் கடந்த ஆண்டில் நீட் தேர்வு
தமிழ்நாட்டில் நடந்து முடிந்து விட்டது. தனியார்
கல்லூரிக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு
மட்டும் மாணவர்கள் தேர்வு எழுதினார். அதிலேயே
41 சத்தம் தேறினார்கள்.இந்த உண்மை தெரியாமல்
ஒரு மாவட்டத்திற்கு நாலைந்து பேர் மட்டும்தான்
பாஸ் பண்ண முடியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
உங்களை போன்றவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.
பாஸ் மர் 16.5% தான் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
-----------------------------------------------------------------
1) நீட் தேர்வை யாரும் ஆதரிக்கலாம்; யாரும் எதிர்க்கலாம்.
அதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.

2) ஆனால் துரதிருஷ்ட வசமாக, நீட் குறித்து எந்த ஒரு
தகவலும் தெரியாமலேயே, அசட்டுத் தனமாகவும்
முட்டாள்தனமாகவும் பல பதிவுகள் சமூகத்தின்
பொதுவெளியில் வலம் வருகின்றன. இவை
மாணவர்களையும் பெற்றோர்களையும் வெகுவாகப்
பாதித்து விடுகின்றன.

3) இதுவரை எங்களிடம் நூற்றுக்கும் மேல் பெற்றோர்களும்
மாணவர்களும் புலம்பி உள்ளனர்.

4) நீட் தேர்வு குறித்த உண்மைகளை நாங்கள்
வெளியிடுகிறோம்.

5) நாங்கள் சொல்லியுள்ள தகவல்கள் வேறு யாரும்
சொல்லாதவை. அநேகமாக வெகு சிலரைத் தவிர
எவருக்கும் தெரியாதவை.

6) NEET Consultant, Academic consultant என்று போர்டு போட்டுக்
கொண்டு, நான் சொல்லுகிற தகவல்களை
அவர்கள் ரூ 5000 கட்டணம் பெற்றுக் கொண்டு
சொல்கிறார்கள்.

7) நாங்கள் இலவசமாக எல்லாவற்றையும் சொல்லும்போது,
நாங்கள் சொல்லாமல் இவர்களுக்கு எதுவும் தெரியாத
போதிலும், எங்கள் மீது அவதூறு பொழிகிறார்கள்
சில அற்பப் பதர்கள். இது நியாயமல்ல.

8) அறிவுபூர்வமான விவாதங்கள் செய்ய முடியாதவர்கள்
வள்ளுவர் கூறும் "நிலக்குப் பொறை" போன்றவர்கள்.
நிலக்குப் பொறை என்றால் பூமிக்குப் பாரம் என்று
அர்த்தம். அதாவது இந்த அற்பப் பதர்கள் உயிர்வாழத்
தேவையில்லை என்கிறார் வள்ளுவர்.
............நியூட்டன் அறிவியல் மன்றம்.............

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தமிழக மாணவர்கள்
நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. ஒரு 3000 பேர்
கூடத் தேற முடியாமல் நம் பிள்ளைகள் மோசமாகப்
போய்விடவில்லை. நீட் ரிசல்ட் வரட்டும்.
 

தமிழக கல்லூரிகளின் இடங்களில் வெளி மாநில
மாணவர்கள் யாரும் சேரவே முடியாது. எத்தனை
ஆயிரம் முறை இதைச் சொல்லி இருக்கிறேன்.


நீட்டை ஆதரித்து
பேராசிரியர் கல்விமணி அளித்த பேட்டி!
-----------------------------------------------------------------------
நன்றி: தி இந்து தமிழ் 10.05.2017
---------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக