போலித் தமிழறிஞர்களைக் கொலை செய்யாமல்
தமிழ் வாழாது! சீக்கிரமே செத்துப் போகும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

விக்கிப்பீடியா தமிழில் ஒரு அகராதியை நடத்துகிறது.
அதன் பெயர் விக்சனரி. டிக்சனரி (dictionary) போல, இது
விக்சனரி. இந்த அகராதி தரும் அர்த்தம் எவ்வளவு
அனர்த்தமாக இருக்கிறது என்பதற்கு ஒரு
உதாரணத்தைப் பார்ப்போம்.
organelle என்று ஒரு சொல். உயிரியல், மருத்துவம் ஆகிய
துறைகளில் பெரிதும் புழங்கும் ஒரு சொல். இதன்
பொருள் என்ன?
organ என்றால் உறுப்பு என்று பொருள். கை, கால்
இவையெல்லாம் உறுப்புக்கள். இதைப்போல,
செல்லுக்குள் (inside a cell) இயங்கும் நுண்ணிய உறுப்புகள்
ஆர்கநெல் (organelle) ஆகும். இதை நான் "செல்லங்கம்"
(செல் +அங்கம்) என்று தமிழாக்கி உள்ளேன்.
தமிழ் விக்சனரியைப் பாருங்கள். ஆர்கநெல் (organelle)
என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தம் கொடுத்து
இருக்கிறார்கள். நான்குமே முட்டாள்தனத்தின் உச்சம்.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1) உள்ளுறுப்பு ... முட்டாளே, சிறுநீரகம், குடல், கல்லீரல்
இவையெல்லாம் உள்ளுறுப்புகள். உள்ளுறுப்பு என்ற
சொல் எப்படியடா "ஆர்கநெல்"லைக் குறிக்கும்?
2) உடல் அணு உள் அமைப்பு.... அணு என்ற சொல்
இங்கு பொருந்தாது. பருப்பொருளில் அணு உண்டு.
உயிரில் செல் என்பதே சரியானது.
3) நுண் உறுப்பு ......பொத்தாம் பொதுவானது.
ஆர்கநெல்லுக்கு இது அர்த்தம் ஆகாது.
4) புன்னங்கம் ....... உடலில் புன்னங்கங்கள் நிறைய
உள்ளன. இது பொத்தாம் பொதுவானது.
இதே organelle என்ற சொல்லுக்கு ஆங்கில விக்சனரியை
(Wiktionary) பாருங்கள். சரியான அர்த்தம் கொடுக்கப்
பட்டு உள்ளது.
தமிழ் விக்சனரியை உருவாக்கியவர்களை என்ன
செய்யலாம்? கொலை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக