திங்கள், 8 மே, 2017

லல்லு பிரசாத் வழக்கு! நாளை தீர்ப்பு!
-------------------------------------------------------------------
1990-97இல் லல்லு பிரசாத் யாதவ் பீகாரின்
முதல்வராக இருந்தார். அப்போது ரூ 1000 கோடி
அளவில் மாட்டுத்தீவன ஊழல் புரிந்தார் என்ற
வழக்கு பற்றி நாம் அறிவோம்.

இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு
வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

முன்னதாக, இந்த வழக்கில் லல்லு பிரசாத்
யாதவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்
தண்டனை வழங்கப் பட்டு இருந்தது.

நீங்கள் என்னை டேக் செய்து போடும் பதிவுகளிலோ
அல்லது என் பதிவுகளில் போடும் பின்னூட்டத்திலோ,
அருள் கூர்ந்து கண்ணியக் குறைவான,அநாகரிகமான
வசவுச் சொற்களை  எழுத வேண்டாம் என்று
கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   

கடந்த ஆண்டு 2016 நீட் தேர்வை தமிழகத்தில்
எழுதியவர்களில் 41 சதம் தெரியுள்ளனரே.
அதில் இருந்து தெரிந்து கொண்டிருக்கலாமே!
அரசுக் கல்லூரி இடங்களுக்கு மட்டுமே கடந்த
ஆண்டு தமிழக அரசு விலக்குப் .பெற்றது.
தனியார்  நிகர்நிலை இடங்களுக்கு
(சுமார் 1500 இடங்களுக்கு) நீட் தேர்வில் தேறிய
மாணவர்களைக் கொண்டுதானே இடங்கள்
நிரப்பப் பட்டன.
   

மேலும் அரசுக் கல்லூரி இடங்களுக்குக் கூட
PG இடங்களில், அதாவது MS, MD இடங்களில்
நீட் தேர்வில் தேறிய மாணவர்களைக்
கொண்டுதானே இடங்கள் நிரப்பப் பட்டன.
நீட் தேர்வில் PGயில் தமிழக அரசு நீட் தேர்வை
கடந்த ஆண்டே ஏற்றுக் கொண்டதே.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக