நாடு முழுக்க இந்தி கட்டாயப் பாடம்!
உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!
----------------------------------------------------------------
அஸ்வினி குமார் உபாத்யாயா என்று மூடன்.
இவன் டெல்லி பாஜக மூடன். இவன் உச்சநீதி
மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தான்.
நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம்
வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்க
உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று
இவன் வழக்குத் தொடுத்தான்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர்
தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு
வந்தது.
நீதியரசர்கள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து
உத்தரவிட்டனர்.
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக