நீட் எதிர்ப்பு என்பது
ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் (His Master's Voice)!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு
நடந்து முடிந்தது. வரும் மே 29,2017 அன்று முடிவுகள்
மதிப்பெண் பட்டியலுடன் வெளியிடப் படுகின்றன.
2) இந்த நுழைவுத் தேர்வின் பெயர் CLAT (Common Law AdmissionTest)
என்று பெயர்.
3) மேலும் AILET (All India Law Entrance Test) நுழைவுத் தேர்வும் நடந்து
முடிந்து விட்டது. தேர்வு முடிவுகள் மே 24, 2017இல் வெளியாகும்.
4) என்றாலும், சட்டப் படிப்புக்கான இந்த நுழைவுத்
தேர்வை தமிழ்நாட்டில் எவரும் எதிர்க்கவில்லை.
5) நீட் தேர்வை மட்டும் எதிர்ப்பது என்பது என்ன
கோட்பாடு?
6) சுயநிதிக் கல்வித் தந்தைகளான ஜேப்பியார்,
பச்சை முத்து, பங்காரு அடிகளார் ஆகியோர்
சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை. அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ
அதை மட்டும்தான் தமிழ்நாட்டின் முற்போக்குகள்
.எதிர்ப்பார்கள்.
7) கல்வித் தந்தைகள் நீட் தேர்வை மட்டும்தான்
எதிர்க்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு
"முற்போக்கு"களும் நீட்டை மட்டும் எதிர்ப்பார்கள்.
எஜமான விசுவாசம்!
*******************************************************************

நீட் சமூக அநீதி
பதிலளிநீக்குஅனிதா போன்ற மாணவிகள் அதற்கான பயிற்சி வகுப்புகள் போய் நீட் எதிர்கொள்ள வேண்டும்
(12 வருட படிப்பை தாண்டி)