திங்கள், 8 மே, 2017

தேர்வுகள் பற்றி எதுவும் அறியாத ஊடகக்காரன்
இக்கட்டுரையில் தன் அறியாமையை வெளிப்படுத்தி
இருக்கிறான். CBSE பத்தாங்கிளாஸ் கணிதக்
கேள்வித்தாளை பாரத்தவர்களுக்கு இந்த உண்மை
புரியும். கேள்வி மூன்று செட் இருக்கும். ஒரு தேர்வு
மையத்தில் 30 பேர் தேர்வு எழுதினால், 10, 10 பேர் வீதம்
கேள்வித்தாள் மாறும். எப்படி மாறும் என்றால்
இப்படித்தான்:
உதாரணம்:
-------------------
1) 7 செமீ ஆரமுள்ள வட்டத்தின் பரப்பு என்ன?
2) 14 செமீ ஆரமுள்ள வட்டத்தின் பரப்பு என்ன?
3) 3.5 செமீ ஆரமுள்ள வட்டத்தின் பரப்பு என்ன?

மூன்று செட்டுக்கும் மூன்று விதமான வினாத்தாட்கள்.
இதில் தவறேதும் இல்லை.
இதெல்லாம் ஊடக மூடனுக்கு எப்படிப் புரியும்?
இதில் கருத்துக் சொல்ல வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட
STAKEHOLDERS. முத்துசாமி ராமசாமி துலுக்காணம் அல்ல. .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக