வேலைநிறுத்தத்தில்
பங்கேற்காத
ATP கருங்காலி சங்கத்தை
வரலாறு மன்னிக்காது!
2013இல் ஒய்வு பெற்ற
போக்குவரத்து ஊழியருக்கு
ஓய்வுகாலப் பயன்கள்
இன்னும் வழங்கவில்லை!
தனியாரை விட மோசமாக
அரசு நடந்து கொள்வதா?
அரசு முன்மாதிரியாக
(MODEL EMPLOYER)
இருக்க வேண்டாமா?
நாளை அதிகாலை 4 மணிக்கு
டிப்போவில் போய்
வண்டி எடுக்கும்
ATP கருங்காலிகளுக்கு
பாடம் புகட்டப்படும்!
விஜயபாஸ்கரே,
ஒர்க் ஷாப்
மெக்கானிக்கை வைத்து
வண்டி ஒட்டி மக்களை
விபத்தில் தள்ளாதே!
அரசை ஆதரிக்கும்
37 சங்கத்தில்
ATP தவிர மீதி 36ம்
லெட்டர் பேடு சங்கங்களே!
WILD CAT STRIKE எனப்படும்
திடீர் ஸ்டிரைக்கை நடத்த
தொழிலாளி வர்க்கத்திற்கு
முழு உரிமை உண்டு!
கருங்காலி ATP சங்கம்
உடைகிறது!
தலைமையை மீறி
ஸ்டிரைக் செய்யும்
தொழிலாளிகள்!
பொதுமக்களுக்கு ஏற்படும்
இன்னலுக்கு வருந்துகிறோம்!
ஆனால் இதற்கு
நாங்கள் பொறுப்பல்ல!
எங்களின்
கூட்டு பேர சக்தியை
(collective bargaining capacity)
ஸ்டிரைக் மூலம் வெளிப்படுத்த
நாங்கள் விரும்பவில்லை!
ஆட்சி மாற்றம் வரும்போது
ATP கருங்காலிகள்
டிஸ்மிஸ் செய்யப் படுவார்கள்!
எச்சரிக்கை!
தொழிலாளி சம்பளத்தில் பிடித்த
பிராவிடண்ட் பண்ட் LIC
தொகையை செலுத்தாத
அரசே குற்றவாளி!
வேலைநிறுத்தம் செய்யும்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
பங்கேற்காத
ATP கருங்காலி சங்கத்தை
வரலாறு மன்னிக்காது!
2013இல் ஒய்வு பெற்ற
போக்குவரத்து ஊழியருக்கு
ஓய்வுகாலப் பயன்கள்
இன்னும் வழங்கவில்லை!
தனியாரை விட மோசமாக
அரசு நடந்து கொள்வதா?
அரசு முன்மாதிரியாக
(MODEL EMPLOYER)
இருக்க வேண்டாமா?
நாளை அதிகாலை 4 மணிக்கு
டிப்போவில் போய்
வண்டி எடுக்கும்
ATP கருங்காலிகளுக்கு
பாடம் புகட்டப்படும்!
விஜயபாஸ்கரே,
ஒர்க் ஷாப்
மெக்கானிக்கை வைத்து
வண்டி ஒட்டி மக்களை
விபத்தில் தள்ளாதே!
அரசை ஆதரிக்கும்
37 சங்கத்தில்
ATP தவிர மீதி 36ம்
லெட்டர் பேடு சங்கங்களே!
WILD CAT STRIKE எனப்படும்
திடீர் ஸ்டிரைக்கை நடத்த
தொழிலாளி வர்க்கத்திற்கு
முழு உரிமை உண்டு!
கருங்காலி ATP சங்கம்
உடைகிறது!
தலைமையை மீறி
ஸ்டிரைக் செய்யும்
தொழிலாளிகள்!
பொதுமக்களுக்கு ஏற்படும்
இன்னலுக்கு வருந்துகிறோம்!
ஆனால் இதற்கு
நாங்கள் பொறுப்பல்ல!
எங்களின்
கூட்டு பேர சக்தியை
(collective bargaining capacity)
ஸ்டிரைக் மூலம் வெளிப்படுத்த
நாங்கள் விரும்பவில்லை!
ஆட்சி மாற்றம் வரும்போது
ATP கருங்காலிகள்
டிஸ்மிஸ் செய்யப் படுவார்கள்!
எச்சரிக்கை!
தொழிலாளி சம்பளத்தில் பிடித்த
பிராவிடண்ட் பண்ட் LIC
தொகையை செலுத்தாத
அரசே குற்றவாளி!
வேலைநிறுத்தம் செய்யும்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக